இடஒதுக்கீடு அமல் - 5
முதலில் டிஸ்கி!
க்ரீமி லேயர் வரையறுப்பு, பிற்படுத்தப்பட்டவரில் ஒரு சிறு பிரிவினரே (சில சாதியினரே அதிகமாக) இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வருவது போன்றவை குறித்து என்னிடம் தீவிரமான கருத்துகள் இருந்தாலும், OBC இடஒதுக்கீடு தேவையற்றது என்ற நிலைப்பாடு என்னிடம் இல்லை. மேலும், இவ்வளவு ஆண்டுகள் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தும், தாழ்த்தப்பட்டவர் உரிய சமூக நீதி பெற, அது பெரிதாக உதவவில்லை என்பது நிதர்சனம். அது ஏன் என்ற எந்த ஆய்வும் சரியாக செய்யப்படுவதுமில்லை, யார் ஆட்சியில் இருந்தாலும்!
OBC இடஒதுக்கீட்டில் அக்கறை காட்டுபவர்கள், இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் உரிய பயனளிக்கவில்லை, அவர்களில் பெரும்பான்மையினர் ஏன் இன்னும் அவல நிலையில் உள்ளனர், ஏன் அவர்கள் இன்னும் தீண்டாமையினால், அநியாய வன்முறைகளால் தாக்கப்படுகின்றனர் என்பவை குறித்து, நியாயமாக காட்ட வேண்டிய அக்கறையையும் காட்டுவதில்லை, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இல்லை! ஏனெனில், OBC போல் தாழ்த்தப்பட்டவர், தேர்தலின்போது ஒரு ஓட்டு வங்கியாக மாறுவதில்லை, இது தான் யதார்த்தம்!
இவ்வளவு ஆண்டுகளில், ஒரு பாப்பாப்பட்டியையும், ஒரு கீரிப்பட்டியையும் தலித் உரிமைக்கான எடுத்துக்காட்டுகளாக காட்டுகிறோம் என்றால், மிக நிச்சயமாக, பதவியில் இருப்பவர்கள் கிள்ளிப் போட்ட துரும்புகள் பயனளிக்கவில்லை தானே! இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும், இட ஒதுக்கீடு குறித்து தெளிவான பார்வை, நோக்கம் என்பது கிடையாது. அவ்வப்பொழுது, ஏதாவது ஸ்டண்ட் அடித்து, சமூக நீதிக் காவலர்கள் என்று காட்டிக் கொள்வது அவசியம். Reservation has clearly become a political game of one-upmanship! எந்த அரசியல்வாதியாவது, என் குடும்பத்தினருக்கோ நெருங்கிய உறவினருக்கோ இட ஒதுக்கீடு வேண்டாம் என்று வெளிப்படையாக கூறிக் கேள்விப்பட்டிருக்கிறோமா???? இதுவும் யதார்த்தம்!
இப்போது சுப்ரீம் கோர்ட் எழுப்பிய வினாக்கள், சந்தேகங்கள் குறித்து: (கோர்ட்டுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அரசுக்கு வேண்டியது, கோர்ட் பிரச்சினையின்றி 27% இடஒதுக்கீடை அமல்படுத்துவது)
1. எதற்காக 1931-ஆம் ஆண்டு பழைய சென்ஸசை வைத்து OBC-க்களை வகைப்படுத்த வேண்டும் ? கோர்ட் இந்த கேள்வியை எழுப்பும் என்று அரசு தரப்புக்குத் தெரியாதா? தடை வந்தால் பரவாயில்லை என்று தெரிந்தே செய்த மாதிரி தோன்றுகிறது! சமூக நீதியில் உண்மையான அக்கறை உள்ள அரசு, லேட்டஸ்ட் சென்ஸஸ் பட்டியலை (இருக்கிறதா என்று தெரியவில்லை) கோர்ட்டில் காட்டியிருக்க வேண்டாமா ? அல்லது (குழலி கூறுவது போல) உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வளவு இடங்களை (மக்கட்தொகையில் சிறிய சதவிகிதத்தில் உள்ள) உயர்சாதியினர் ஆக்ரமித்துள்ளனர் என்று புள்ளி விவரங்களோடு முதலிலேயே காட்டியிருக்க வேண்டாமா?
2. அது போலவே, கோர்ட் கூறிய, "Reservation cannot be permanent and appear to perpetuate backwardness" என்பதற்கு அரசுத் தரப்பில் பதில் இருந்திருக்க வேண்டும். அதாவது, அடுத்த ஒரு 30 ஆண்டுகள் 27% இடஒதுக்கீடு அமலில் இருக்கும் பட்சத்தில், இந்தந்த அளவில் பிற்படுத்தப்பட்டவர் முன்னேற்றம் ஏற்படும் என்று data தயாரித்திருக்க, அரசுத் தரப்பால் நிச்சயம் முடியும், ஆனால் செய்யவில்லை! அது போலவே, உயர்கல்வி நிறுவனங்களில் (இடங்களைக் கூட்டுவதால்) Infrastructure development குறித்த கருத்துகளை தெளிவாக முன் வைத்திருக்க வேண்டும். ஒரு 30 ஆண்டுகள் கழித்து, 27% இடஒதுக்கீடு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் வாக்கு தருவதில் எதுவும் குடிமுழுகப் போவதில்லை!!!
3. அது போலவே, க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்காமலேயே, 27%-இல் ஒரு 9% OBC-யில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு, க்ரீமி லேயர் விஷயத்தில் middle path எடுத்திருக்கலாம்!
மேற்கூறியவை, நீதிமன்ற விவாதங்களின்போது, அரசு தரப்புக்கு வலு சேர்த்திருக்கும் என்று தோன்றுகிறது. சரியான homework செய்யாமல், இப்போது கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை. அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லும்போது, சரியான data மற்றும் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான சிந்தனை ஆகியவையோடு சென்றால், சரியான முறையில், இடஒதுக்கீடை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது.
இவ்விடயத்தை பற்றிய எனது முந்தைய பதிவுகள்
க்ரீமி லேயர்
இடஒதுக்கீடு அமல்-4
இடஒதுக்கீடு அமல்-3
இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 320 ***
22 மறுமொழிகள்:
வழக்கம் போல் முதல் பின்னூட்டம் :)
நன்றாக யோசித்து எழுதியுள்ளீர்கள்.. எல்லாவற்றிக்கு பாப்பானை குறை சொல்வதை விட, உச்ச நீதிமன்றத்தை மனு நீதிமன்றம் என்று எழுதுவதை விட யோசித்து செயல்படுவது மிக முக்கியம்...
இ.ஒ எதிர்ப்பாளர்கள் அதை தடுக்க இவ்வளவு வேலை செய்யும் போது,அது வேண்டும் என்பவர்கள் அதை விட 3 மடங்கு சிந்தித்து செயலாற்றியிருக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கும் கருத்துக்கள், இப்படி வருமென்று ஏற்கனவே அரசுக்கும், வக்கீல்களுக்கும் தெரியாது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை..
இப்படி ஏதாவது நடந்தால் உச்ச நீதிமன்றத்தின் மீது பழியை போட்டு இ.ஒ அமல்படுத்தாமல் இருப்பத்ற்கான வழி இது...உண்மை சமூகநீதி காவலர்கள் நிச்சயம் இதை விட சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள்.. இப்போது இதை செய்தவரல்லாம் உச்ச நீதிமன்றம் சொன்னது போல் ஒட்டுக்கு அலையும் அரசியல்வாதிகள் தான்...
http://in.rediff.com/money/2006/aug/31spec.htm
கடைசி பத்தியை படிக்கவும்
சமூகநீதிக்காவலர் said...
http://in.rediff.com/money/2006/aug/31spec.htm
What the above link talks about (the salient points) ???
*************************
Who is Sarath Babu ?
--------------------
Childhood in a slum
-------------------
I was born and brought up in a slum in Madipakkam in Chennai. I have two elder sisters and two younger brothers and my mother was the sole breadwinner of the family. It was really tough for her to bring up five kids on her meagre salary.
As she had studied till the tenth standard, she got a job under the mid-day meal scheme of the Tamil Nadu government in a school at a salary of Rs 30 a month. She made just one rupee a day for six people.
So, she sold idlis in the mornings. She would then work for the mid-day meal at the school during daytime. In the evenings, she taught at the adult education programme of the Indian government.
She, thus, did three different jobs to bring us up and educate us. Although she didn't say explicitly that we should study well, we knew she was struggling hard to send us to school. I was determined that her hard work should not go in vain.
I was a topper throughout my school days. In the mornings, we went out to sell idlis because people in slums did not come out of their homes to buy idlis. For kids living in a slum, idlis for breakfast is something very special.
*********************
Sarath's views on Reservation:
------------------------------
Reservation should be a mix of all criteria. If you take a caste that comes under reservation, 80 per cent of the people will be poor and 20 per cent rich, the creamy layer. For the general category, it will be the other way around.
I feel equal weightage should be given for the economic background. A study has to be done on what is the purpose of reservation and what it has done to the needy. It should be more effective and efficient. In my case, I would not have demanded for reservation. I accepted it because the society felt I belonged to the deprived class and needed a helping hand.
Today, the opportunities are grabbed by a few. They should be ashamed of their ability if they avail reservation even after becoming an IAS officer or something like that. They are putting a burden on the society and denying a chance to the really needy.
I feel reservation is enough for one generation. For example, if the child's father is educated, he will be able to guide the child properly.
Take my case, I didn't have any system that would make me aware of the IITs and the IIMs. But I will be able to guide my children properly because I am well educated. I got the benefits of reservation but I will never avail of it for my children. I cannot even think of demanding reservation for the next generation.
//
சமூகநீதிக்காவலர் said...
http://in.rediff.com/money/2006/aug/31spec.htm
கடைசி பத்தியை படிக்கவும்
//
Thanks for the Link !
//அனானி ராஜா said...
நன்றாக யோசித்து எழுதியுள்ளீர்கள்.. எல்லாவற்றிக்கு பாப்பானை குறை சொல்வதை விட, உச்ச நீதிமன்றத்தை மனு நீதிமன்றம் என்று எழுதுவதை விட யோசித்து செயல்படுவது மிக முக்கியம்...
//
Thanks for your comments.
very well said.
நன்கு யோசித்து எழுதியுள்ளீர்கள். வழக்கம் போல ஜல்லியடிப்பவர்கள் திரண்டு வருவார்கள்.
நான் இப்போது விஜயவாடாவிலிருந்து சைபர்கஃபேயில் சுரதா பெட்டியை உபயோகித்து தமிழில் பின்னூட்டம் போடுகிறேன்.
நாளை இரவு வந்ததும் தனிப்பதிவே இது பற்றி போட உத்தேசித்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Bad News India, Dondu Sir,
Thanks for your visit and comments.
இன்றைய தினமலரில் உள்ள டீக்கடை படித்தீர்களா?. மாணிக்கவாசகம் (DY. கமிஷனர்) என்னும் போலிஸ் ஆபிஸர் செய்த டகால்டி?. தன் மகள் மெடிக்கல் சீட்டுக்காக தான் கூலி வேலை செய்வதாக பொய் சொல்லியுள்ளார். இந்த மாதிரித்தான் நடக்கும் 27%, 37% எல்லாம் குடுத்தாலும். இதை ஆதரிப்பவர் தனது சந்ததிக்காக கேட்கிறார்களே தவிர, தன்னை விட இளைத்தவர்களுக்காக என்பது போலியே...இணையத்தில் 27%ஆதரிப்பவர்கள் இத்தகையவரே.
test comment!!!
//மாணிக்கவாசகம் (DY. கமிஷனர்) என்னும் போலிஸ் ஆபிஸர் செய்த டகால்டி?. தன் மகள் மெடிக்கல் சீட்டுக்காக தான் கூலி வேலை செய்வதாக பொய் சொல்லியுள்ளார்.//
அனானி அய்யா,
பொய் சொன்னதா எப்படி சொல்றீங்க?தமிழ் நாட்டு போலிஸ் செய்யும் வேலை கூலி வேலை தான்.மஞ்ச துண்டு அய்யா கும்பல் போட்டுக்கொடுக்கும் கூலிக்கு வேலை செய்வாங்க.வாங்கற கூலிக்கு நல்லாவே வேலை செய்வாங்க, அதாவது போலிஸ் வேலையத் தவிர .
பாலா
அனானி, பாலா,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !
Bala,
The police force is actually misused by the politicians in power.
Police are forced to side with the party in power for their own security and well-being, Is it not true ?
The system has to be cleansed first :(
Bala,
The police force is actually misused by the politicians in power.
Police are forced to side with the party in power for their own security and well-being, Is it not true ?
The system has to be cleansed first :(
Dear Bala
I appreciate your earnest attempts in demystifying the anamolies of reservation politics. Please read the below article too. You will understand what a great cheat this entire reservation system is.
Thanks
Sa.Thirumalai
http://www.business-standard.com/economy/storypage.php?leftnm=lmnu2&subLeft=3&autono=279973&tab=r
Thursday,Apr 05,2007
Sunil Jain: OBC`s simply the average Indian
Sunil Jain / New Delhi April 5, 2007
Whether in terms of income or ownership of goods, the result is unambiguous
Data from the the National Council of Applied Economic Research’s (NCAER) latest National Survey of Household Income and Expenditure (NSHIE) 2004-05 show that the Other Backward Classes (OBC) are very similar to the average Indian, both in terms of income and expenditure, as well as in ownership patterns of consumer goods like radios, television sets and two wheelers. Like the National Sample Survey 2004-05 findings, NSHIE 2004-05 also shows that OBCs are a little over 41 per cent of the population —the NSS, however, does not capture data on income levels or on ownership of durables like NSHIE does.
WHO'S THE BACKWARD HERE?
Average Household Expenditure ( Rs per annum)
SC ST OBC Others All
Q1 19,838 17,996 21,700 26,723 21,545
Q2 26,083 23,368 27,844 29,293 27,427
Q3 32,832 29,482 34,316 37,385 34,736
Q4 44,735 40,192 44,064 48,502 45,777
Q5 66,819 56,247 67,895 79,623 73,546
Average 32,208 27,236 38,288 50,731 40,607
Average Household Income (Rs per annum)
SC ST OBC Others All
Q1 19,376 17,533 20,093 20,687 19,600
Q2 29,802 27,298 31,507 31,971 30,869
Q3 42,206 37,723 43,606 46,487 43,910
Q4 65,518 62,330 65,894 70,594 67,601
Q5 136,353 134,673 138,324 157,869 148,339
Average 44,641 39,218 57,384 81,731 62,066
Television (per cent of households owning this)
SC ST OBC Others All
Q1 20.30 12.80 27.70 40.40 25.70
Q2 36.20 30.50 47.80 54.10 45.40
Q3 59.50 47.30 66.30 73.90 66.30
Q4 78.60 70.80 81.90 89.00 83.90
Q5 90.50 84.50 92.00 94.80 93.00
Average 47.50 35.80 62.50 77.30 62.90
Radio (per cent of households owning this)
SC ST OBC Others All
Q1 42.30 43.60 45.80 47.90 45.00
Q2 47.10 58.50 49.80 49.50 50.00
Q3 45.50 49.10 50.50 50.00 49.40
Q4 54.00 51.30 53.50 50.60 52.30
Q5 50.70 60.10 54.00 48.70 51.20
Average 46.70 50.30 50.70 49.40 49.60
Q1 refers to bottom-most per capita income quintile while Q5 refers to top-most per capita income quintile
Source: NCAER
NSHIE shows that while the average annual income of Schedule Caste (SC) families in the country in 2004-05 was Rs 44,641, it was Rs 39,218 for Schedule Tribe (ST) families, Rs 57,384 for OBCs and Rs 81,731 for the rest which includes upper-caste Hindus — the average for all Indians was Rs 62,066. In terms of expenditures, the figures were Rs 32,208, Rs 27,236, Rs 38,288, Rs 50,731 and Rs 40,607 respectively (see table). That is, income and expenditure levels for OBCs are almost identical to the all-India averages for all castes/religious groups.
When you look at the data in terms of per capita income quintiles as well, the results are not too different. SC households in the bottom-most quintile had an annual income of Rs 19,376 in 2004-05, that for ST households was Rs 17,533 while that for OBC households was Rs 20,093 and the average was Rs 19,600 (that for upper-caste Hindus was Rs 20,687). In the top-most quintile, the SC, the ST and OBC families had remarkably similar income levels (Rs 134,000 to Rs 138,000) while the upper-caste Hindu was Rs 157,869 and the average for everyone was Rs 148,339.
In the case of televisions, while 20 per cent of SC families, and 13 per cent of ST families in the bottom-most quintiles owned a set, the figure was 28 per cent in the case of OBCs and 26 per cent for the country as a whole — for the upper-castes, the figure was 40 per cent. For the top-most quintile, the ownership levels are above 90 per cent for all groups except STs where the figure is a slightly lower 84.5 per cent.
For two-wheelers, a remarkable similarity in ownership patterns can also be seen for the creamy layer, or the top-most quintile. While 62 per cent of the SC creamy layer owned a two-wheeler in 2004-05, the figure was 72 per cent for OBCs, 74 per cent for upper-caste Hindus and 72 per cent for the country as a whole. In the case of cars, it was 12 per cent, 18 per cent, 23 per cent and 20 per cent respectively.
Of course what matters is not just the absolute numbers of consumption, income and ownership in each income quintile, but also the number of families in each quintile. Thus, a tad over 30 per cent of SC families and 40 per cent of ST families are to be found in the lowest income quintile. For upper caste Hindus, this proportion is under 11 per cent while for OBCs it is 19.5 per cent, that is, just a bit lower than the average of 20 per cent for the entire country.
Similarly, while just 9.6 per cent of SC families are in the top income quintile (9.4 per cent for STs), the figure is 17.2 per cent for OBCs — that is, in this case as well, the distribution is very close to the average for the country. In the case of upper-caste Hindus, 31 per cent of all households fall in the top-most per capita income quintile.
The NSHIE Survey procedures were decided after reviewing the experience in 36 countries, including major national surveys such as the NSS. The multi-stage stratified sampling had a listed sample of 440,000 households spread over 1,976 villages, 250 districts and 24 states/UTs. From this, 63,000 households were chosen for a detailed questionnaire. According to RK Shukla, NCAER’s senior fellow who was in charge of the survey, its results were validated against the census, national accounts and even the NSS. While the NSS 2004-05 gives an annual monthly per capita expenditure (MPCE) of Rs 725, NSHIE’s figure is Rs 678. Within this, the NSS says the MPCE for Hindus is Rs 717—NSHIE says it is Rs 674. Figures for different groups like the SC/STs and OBCs are also remarkably similar.
These are just preliminary findings of the survey, and only a detailed analyses will provide information at the level of individual states, top cities and for high income groups. A more detailed analyses will also provide valuable cross-tabulations of incomes and occupations and the differences across regions and perhaps states. With the Supreme Court now asking for more data on the number of OBCs in the country, and others such as the Youth for Equality arguing that OBCs are not really backward in the sense that SCs and STs are, the results of a more detailed analyses will make the debate a lot more lively in the months to come.
நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?
Dear Thirumalai,
Thanks for the visit and the LINK which has relevant data !
I am writing one more post on reservation.
அனானி,
திண்ணையைக் கழுவறங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வியையும், தாழ்த்தப்பட்டவர் மேல் வன்கொடுமையை கட்டவிழ்த்து விடுபவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியையும், என்னிடம் ஏன் கேட்கறீங்க ???
வருகைக்கு நன்றி.
எ.அ. பாலா
//Bala,
The police force is actually misused by the politicians in power.
Police are forced to side with the party in power for their own security and well-being, Is it not true ?
The system has to be cleansed first :(//
Very true, Bala Sir.But then, Tamil Nadu Police had produced officers of the caliber of Arul,Thevaaram etc and else where we have seen Officers like Kiran Bedi as well.The problem is with the caliber of people being recruited into the force.Mostly incompetent nincompoops who are perfectly happy being used by the political bosses.As you say, this is a result of the entire political system being corrupt.At this rate, in a few years,TN police will over take Bihar police in earning the dubious distinction of being the most incompetent force in the world.This is the achievement of our rationalists and periyaar devotees.
Bala
அனானி அய்யா,
//அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா?//
அவங்க போட்டுக்கொண்டிருக்கிற பூணுலை ஏன் பிடிங்கி போட்டுக்க ஆசைப்படறீங்க்?புதுசா சொந்தமா பூணூல் வாங்கி போட்டுக்கோங்கய்யா.
//நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா //
சொல்ல முடியாது.கழுவினாலும் கழுவலாம்.திண்ணையில் நீங்க என்ன செஞ்சீங்க என்பதை பொருத்தது அது.
//எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா//
அந்த பெண்ணுக்கு இஷ்டம் இருந்தால் கட்டிக்கோங்கய்யா.யார் வேண்டாம்னு சொன்னாங்க.ஆனா, எனக்கென்னவோ இது நடக்கும்னு தோணலய்யா.உங்க மூஞ்சியைப் பாத்தா ஒழுங்க குடும்பம் நடத்துவீங்கன்னு யாருக்கும் நம்பிக்கை வராதுன்னு தோணுதய்யா.என்ன செய்ய.கஷ்டம் தான்.
பாலா
அனானியாக வந்து பின்னூட்டமிட்டு செல்லும் கருப்பானவர், பிராமணப் பெண்களைக் கேட்கிறார். அப்படியானால் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை விட தான் தாழ்ந்தவன் பிராமிணர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதும் அவரின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
Bala,
Thanks for the RE-VISIT :)
Anony,
//
Anonymous said...
அனானியாக வந்து பின்னூட்டமிட்டு செல்லும் கருப்பானவர், பிராமணப் பெண்களைக் கேட்கிறார். அப்படியானால் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை விட தான் தாழ்ந்தவன் பிராமிணர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதும் அவரின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
//
You are RIGHT to condemn his statement !
Poonga has included yours.They publish 2 pro-reservation one
questioning reservation.Just to
show that are 'objective' in their
selection.
Post a Comment